tag:blogger.com,1999:blog-8261180722596587466.post5314169484110564145..comments2023-10-07T05:49:29.254-07:00Comments on விழிப்புணர்வு - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் : யார் அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நல்லது ?சித்தையன் சிவக்குமார் மதுரைhttp://www.blogger.com/profile/04699407509900962501noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-8261180722596587466.post-47442360484829757982013-08-27T03:12:46.413-07:002013-08-27T03:12:46.413-07:00இந்த 20 குணமும் சேர்ந்த ஒருவர் கிடைப்பது கஷ்டம்......இந்த 20 குணமும் சேர்ந்த ஒருவர் கிடைப்பது கஷ்டம்...இந்தியா முழுக்க பார்லிமென்ட் to panchayat வரை சுமார் 1 லக்ஷம் நபர்கள் தேவைப்படும்...என்ன செய்யலாம்..ஆ..ஒண்னு செய்யலாம்..ஒவ்வொரு குணத்துக்கும் தனித்தனியா ஆளை தேடி test வெச்சி...20 பேரை select பண்ணி அவர்கள் மரபு அணுக்களை எடுத்து ஒண்ணா சேத்து...சேத்து...லட்சம் பேரை உருவாக்குவோம்...அதுக்கு ஸைன்டிஸ்ட் வேனுமில்லே...நான் சொல்றேன்...starmovies,timesnow,hbo சானலில் english படம் காட்டுவான்...அதிலே ஒரு டாக்டர் மாமா...(பல்லு தேய்க்க மறந்துபோய்,தாடி எல்லாம் வச்சிருப்பார்) அவருக்கு ஒரு Asst.அததை வருவாங்க(இவங்க அழாக,pant,கோட்டு போட்டுக்கிட்டு,தலயை விரிச்சு போட்டுகிட்டு இருப்பாங்க ...கடசிலே ஏதோ ஏடா கூடமாய் போக, பரிசோதனை கூடம் வெடிச்சு சிதறும்.Dr.மாமாவோட சேர்ந்து வெளியே போய் விழுந்து தப்பிச்சு..ஒரே புகை..இருமிகிட்டே,"hai honey Are you ok"-னு கேட்பாங்க...அவங்களை பிடிச்சு 1 லக்ஷம் பேரை செய்ய சொல்லுவோம்...கெடச்சதும்...இந்த நாட்டை ஆள சொல்வோம்...இது நடக்க 5013-வது வருஷம் ஆகுமா??ஆகட்டுமே...அதுவரை நீங்கள் உங்கள் ஆதங்கத்தை சொல்லுங்கள்...பதிலுக்கு நானும் புலம்பறேன்...( கனவு மெய்ப்பட வேண்டும்...நன்றி)Venugopal Khttps://www.blogger.com/profile/17386556508532281886noreply@blogger.com