Total Pageviews

Saturday, February 27, 2021

12 வகையான திருமணப் பொருத்தங்கள் ! மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.!

 

 

இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப் படுகிறது.  இவற்றில் குறிப்பிட்ட 5 பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.

சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.

அவை :

  • 1.தினப்பொருத்தம்
  • 2.கனபோருத்தம்
  • 3.யோனிப்போருத்தம்
  • 4.ராசிப்போருத்தம்
  • 5.ரஜ்ஜிப்பொருத்தம்

இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.

ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.

எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
-- 12 வகையான திருமணப் பொருத்தங்கள்

இவை அல்லாமல் ஜாதகரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
-- ஜாதகப் பொருத்தங்கள்


உங்கள் திருமண பொருத்தத்தை அறிய
...

http://www.tamilsurangam.in/astrology/general_astrology/marriage_matching/index.html

 https://www.prokerala.com/astrology/thirumana-porutham.php 

 

மணமகன் மணமகள்
பெயர்
இராசி
நட்சத்திரம்

பெயர்
இராசி
நட்சத்திரம்

 

சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்!

 மார்பு மற்றும் தொண்டையில் உள்ள துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ சில வழிகள்! மார்கழி மாதம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பகல் இரவு ப...