இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த
நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள்
பார்க்கப் படுகிறது. இவற்றில் குறிப்பிட்ட 5 பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே
திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை
என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது.
சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.
அவை :
- 1.தினப்பொருத்தம்
- 2.கனபோருத்தம்
- 3.யோனிப்போருத்தம்
- 4.ராசிப்போருத்தம்
- 5.ரஜ்ஜிப்பொருத்தம்
இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத – தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு உண்டு.
ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது.
எனவே இவை இரண்டு பொருத்தமும் வாழ்விற்கு உயிர்நாடியாக இருக்கும் பொருத்தம் ஆகும்.
-- 12 வகையான திருமணப் பொருத்தங்கள்
இவை அல்லாமல் ஜாதகரீதியாகவும் சில பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன.
-- ஜாதகப் பொருத்தங்கள்
உங்கள் திருமண பொருத்தத்தை அறிய...
http://www.tamilsurangam.in/astrology/general_astrology/marriage_matching/index.html
https://www.prokerala.com/astrology/thirumana-porutham.php
நட்சத்திரம் |
|
|
|
நட்சத்திரம் |
|
There are many matrimony compatibility services offered by our Astro Thoughts Astrologer more accurately & precisely than anyone-Thirumana porutham online
ReplyDelete