கைநிறைய காச வைச்சுக்கிட்டு பணம் நிம்மதி தராதுனு சொல்றவன்...
அமெரிக்கா-லண்டன்/கனடால செட்டில் ஆகிட்டு.. கூழோ கஞ்சியோ குடிச்சி ஊர்லயே இருந்து இருக்கலாம்னு சொல்றவன்...
3 மாசத்துக்கு ஒருக்கா மெடிக்கல் செக்கப் எடுத்துட்டு உடம்ப ஆரோக்கியமா வச்சுக்க பணம் தேவயில்லனு சொல்றவன்...
பணத்த குமிச்சு வச்சுக்கிட்டு ஆன்மீகம் தான் மன அமைதிய தருதுனு சொல்றவன்...
சொந்தக்காரனுக்கு ஒரு உதவி செய்யாம, சொத்து சேத்து வச்சுட்டு, சொத்து எல்லாம் முக்கியம் இல்ல சொந்தம் தான் எல்லாம்னு சொல்றவன எல்லாம்...
எங்க பாத்தாலும் .... .. சார்...! 😤
இதுல ட்விஸ்ட் என்னன்னா
பணம் வேஸ்ட் சார் எல்லாம் அழியக்கூடியது நிம்மதி தான் முக்கியம்.. இன்று சொல்பவர்கள் யார் என்று பார்த்தால்..
பணம் இல்லாத நானும் நீயும் தான்??.. அதாவது பணம் கிடைக்காத விரக்தியில் உள்ளவர்கள் தான்.. இது எப்படி என்றால்..
பணத்தைத் தேடி ஓடி சலித்து பணத்தை அடைய முடியாதவர்களின் ஆதங்கமான உள்ளவர்களின் பேச்சு இது..
உண்மையில் பணக்காரர்கள்..
மேலும் மேலும் பணத்தை சேர்ப்பார்கள் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருப்பார்கள்..
No comments:
Post a Comment