Total Pageviews

Wednesday, November 28, 2012

யார் அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கு நாட்டுக்கு நல்லது ?




1) நன்றாக படித்தவர், 

 2) தர்ம சிந்தனை உடையவர்
 
 3) மனித பண்பு , மனித நேயம் உள்ளவர்
 
 4) சேவை மனப்பான்மை கொண்டவர்,
 
 5) தன்னடக்கம் உள்ளவர்
 
 6) தனி மனித ஒழக்கம் உடையவர்
 
 7) பிறர் நலத்தில் அக்கறை உடையவர்
 
 8) குற்ற பிண்ணனி அற்றவர்
 
 9) ஊழலலுக்கு எதிரனவர்
 
10) சாதீய கொள்கைகளுக்கு எதிரானவர்
 
11) சமுதாய முற்போக்கு சிந்தனை உடையவரும்,
 
12) பொது நலத்திற்க்கு மட்டுமே உழைக்க வேண்டும் என                          எண்ணுவோரும்,
 
13) அரசியல் கோட்பாடுகள், மற்றும் சட்ட திட்டத்திற்க்கு உட்பட்டு நடப்பவரும்,
 
14) ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவரும்,
 
15) தனக்காகவும், தன் குடும்பத்திற்க்காகவும் சொத்து சேர்க்க வேண்டும் என எண்ணம் இல்லாதவர்.
 
16) எதிர் கட்சி என்னதான் கூறுகின்றது என்பதனை கேட்பவரும்,
 
17) சர்வாதிக போக்கு இல்லாதவரும்.  பிறரை கலந்து ஆலோசிப்பவரும்,
 
18)  நீதீ,  மற்றும் மனசாட்சிக்கு கட்டுப்பட்டவரும்
 
19) சம நிலையை கடைபிடிப்பவரும்
 
20) தீர்க்கமான முடிவுகளை எடுப்பவரும்.

      அரசியலுக்கு வந்தால் பொதுமக்களுக்கும்  நாட்டுக்கும் நல்லது. 


K.P.Sithayan Sivakumar, Madurai. 

நல்ல செயல்களுக்கு உரிய பலன்கள் காத்திருக்கின்றன. சிறிது தாமதமாக வந்தாலும், அவை நிச்சயம் வந்தே தீரும் - காங்கிரீவ்
 
உன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும் உன் நண்பர்கள் அல்லர். - தாமஸ் ஏ. பெக்கட்.
 





1 comment:

  1. இந்த 20 குணமும் சேர்ந்த ஒருவர் கிடைப்பது கஷ்டம்...இந்தியா முழுக்க பார்லிமென்ட் to panchayat வரை சுமார் 1 லக்ஷம் நபர்கள் தேவைப்படும்...என்ன செய்யலாம்..ஆ..ஒண்னு செய்யலாம்..ஒவ்வொரு குணத்துக்கும் தனித்தனியா ஆளை தேடி test வெச்சி...20 பேரை select பண்ணி அவர்கள் மரபு அணுக்களை எடுத்து ஒண்ணா சேத்து...சேத்து...லட்சம் பேரை உருவாக்குவோம்...அதுக்கு ஸைன்டிஸ்ட் வேனுமில்லே...நான் சொல்றேன்...starmovies,timesnow,hbo சானலில் english படம் காட்டுவான்...அதிலே ஒரு டாக்டர் மாமா...(பல்லு தேய்க்க மறந்துபோய்,தாடி எல்லாம் வச்சிருப்பார்) அவருக்கு ஒரு Asst.அததை வருவாங்க(இவங்க அழாக,pant,கோட்டு போட்டுக்கிட்டு,தலயை விரிச்சு போட்டுகிட்டு இருப்பாங்க ...கடசிலே ஏதோ ஏடா கூடமாய் போக, பரிசோதனை கூடம் வெடிச்சு சிதறும்.Dr.மாமாவோட சேர்ந்து வெளியே போய் விழுந்து தப்பிச்சு..ஒரே புகை..இருமிகிட்டே,"hai honey Are you ok"-னு கேட்பாங்க...அவங்களை பிடிச்சு 1 லக்ஷம் பேரை செய்ய சொல்லுவோம்...கெடச்சதும்...இந்த நாட்டை ஆள சொல்வோம்...இது நடக்க 5013-வது வருஷம் ஆகுமா??ஆகட்டுமே...அதுவரை நீங்கள் உங்கள் ஆதங்கத்தை சொல்லுங்கள்...பதிலுக்கு நானும் புலம்பறேன்...( கனவு மெய்ப்பட வேண்டும்...நன்றி)

    ReplyDelete

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை !

  வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம்...