Total Pageviews

Monday, July 22, 2013

தண்ணீர் அதிகம் குடித்தால் சிறுநீரகக் கல்லை தவிர்க்கலாம்!







சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சினையில் முக்கியமானது, சிறுநீரக கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு, கற்களாக  உருவெடுக்கின்றன. கால்சியம், மெக்னீசியம் ஆகியவற்றின் ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால், இவை உண்டாகின்றன.

இது, மிகச் சிறு துகள் அளவில்  துவங்கி, பிறந்த குழந்தையின் தலை அளவிற்குக் கூட வளரக்கூடும். எனவே நாள்தோறும் தண்ணீர் அதிகம் குடிப்பதனால் இப்பிரச்சினையைத் தவிர்க்கலாம்.


No comments:

Post a Comment

கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்..

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வ...