வாகனம் வைத்திருப்பவரும், புதிதாக வாங்க
நினைப்பவரும் அதிகமாக கவனம் செலுத்துவது நீண்ட
நாள் உழைப்பும், அதிகப்படி செலவில்லாத பாராமரிப்புச் செலவும், காலம்
சென்றாலும் நல்ல
மதிப்புடன் விற்பனை விலை அமைய வேண்டும் என்பதாகும். ஒவ்வொருவரும் தாங்கள் வைத்திருக்கும் வாகனத்தை சீரான
முறையில் பராமரித்து வருவதன் மூலம்
குறைந்த பெட்ரோல் செலவு, அதிக கால
உழைப்பு, இனிய
பயணம், பாதுகாப்பு, நம்பகத்தன்மை போன்றவைகளை அடையலாம். இந்த தொகுப்பில் குறிப்பாக வாகனம் வைத்திருப்பவர்கள் எவ்வாறு பராமரிப்பு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
முதலில் நீங்கள் வாகனம் ஓட்டும் விஷயத்தில் பின்வருவனவற்றில் கவனம் தேவை:-
1. உங்கள் வாகனத்தின் டயர்களில் சரியான காற்று அழுத்தம் உள்ளதா? என்பதை குறைந்தது மாதத்திற்கு இருமுறை சரிசெய்து கொள்ளுங்கள், எப்பொழுதும் வாகனத்தில் அமர்ந்து பயணிக்கும் முன் வாகனத்தின் டயர்களிலுள்ள காற்று அழுத்தம் சரியான நிலையிலுள்ளதா? என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சரியான காற்று அழுத்தமில்லாமல் வாகனத்தை ஓட்டுவதால் அதிக பெட்ரோல் செலவும், விரைவில் டயர்கள் தேய்ந்தும் விடுகிறது, இதனால் விரைவில் புதிய டயர்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட வேண்டியுள்ளது.
2. வாகனத்தை 'Start' செய்தவுடன் அதிக Accelerate செய்யாமல் நிதானமான விதத்தில் Engine-க்கு தகுந்த Accelerate தரவும் அது போல் அதிக நேரம் நிறுத்த வேண்டிய தருணத்தில் எஞ்சினை ஓடவிடாமல் நிறுத்துவது சிறந்தது.
3. சரியான வேகத்திற்கேற்ற Gear-யை செலுத்தவும். அடிக்கடி திடீர் வேகம் திடீர் மிக நிதான வேகத்துடன் செல்வதால் பெட்ரோல் செலவு அதிகமாகிறது. அதுபோல் Brake செய்யும்பொழுது சீரான முறையில் Brake-ஐ அழுத்தவும். அதனால் Brake தேய்மானத்தை தவிர்க்கலாம். அது மட்டுமல்லாமல் அடிக்கடி திடீர் Brake போடுவதால் Brake Pad சீக்கிரமாக தேய்வதோடு அல்லாமல் வாகனத்தின் டயரில் ஒரு பகுதியிலும் அதிக தேய்மானம் ஏற்பட்டு விடுகிறது.
4. தேவையில்லாமல் கிளட்ச்சியோ (Clutch) அல்லது Brake Pedal-யோ மிதித்து கொண்டிருக்க வேண்டாம். நெடுஞ்சாலையில் ஓட்டுபொழுது அதிகப்படியான வேகமில்லாமல் சீரான முறையில் வாகனத்தை ஓட்டினால் அதிக பெட்ரோல் செலவழிப்பை தடுக்கலாம். Signal போன்ற இடங்களில் சிலர் தேவையில்லாமல் Clutch-யில் காலை வைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
5. உங்கள் வாகனத்தில் அதிக படபடப்பு (vibration) இருந்தால் Wheel Alignment செய்துக் கொள்ளுங்கள். Wheel Alignment செய்வதால் டயர் தேய்மானத்தை தவிர்ப்பதோடு அல்லாமல் Vibration (படபடப்பு) தவிர்த்து Steering நேராகவும், ஒரே சீராகவும் அமைதல் போன்ற பயன்களை பெறலாம்.
பின்வருவனவற்றில் வாகனத்தின் சில முக்கிய Maintenance service பற்றிப் பார்ப்போம்.
பொதுவாக 3000 கிலோ மீட்டரிலிருந்து 4000 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிறகு Engine Oil மாற்றுவது நல்லது. முக்கியமாக இது உங்கள் வாகனத்தை பொறுத்தும் மாற்றப்படும் Engine oil-யின் தரம் பொறுத்தது ஆகும். இஞ்சின் ஆயில்கள் உங்கள் வாகனத்தின் இஞ்சினுக்கு பாதுகாப்பாகவும், குளிரூட்டவும், தேய்மானத்தை தவிர்க்கவும் உதவுகிறது. எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது உங்கள் வாகனத்தின் Engine Oil அளவு சரியாக உள்ளதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள் அதுப்போல் Oil Filter-யை குறைந்தது ஒவ்வொரு 10,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுவது நல்லது.
ஒவ்வொரு 20,000 கி.மீக்கு ஒருமுறை Spark plug நிலைமையை சரிபார்த்து தேவைப்பட்டால் புதிய Spark plug-யை மாற்றிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் Battery-யின் தண்ணீர் அளவு, Brake Pad மற்றும் அதன் Fluid அளவு, Clutch Fluid அளவு, Power Steering-ஆக இருந்தால் அதன் Fluid அளவை சரிபார்ப்பது நல்லது தேவைப்பட்டால் தேவையான அளவு நிரப்பிக் கொள்ளுங்கள்.

Automobile மெக்கானிக் வெர்க்ஷாப் செல்லும்போது மேலே குறிப்பிட்டதை சரி செய்வதோடு அல்லாமல் Clutch Pedal, Brake Pedal, Brake, Steering wheel மற்றும் அதன் தொடர்புகள் Tire & battery போன்றவற்றை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
ஒழுங்கான பராமரிப்பும், அக்கறையும், சீரான வாகன வேகமும், உங்கள் வாகனத்தை அதிக காலம் உழைக்க வைப்பது மட்டுமில்லாமல் இனிய பயணமாக அமைய உதவும்.
எல்லாம் வல்ல ஆண்டவன் உங்கள் பயணங்களை இனிமையானதாக ஆக்குவானாக!
(my views , which i found some what truth )my views may or may not be acceptable truth.
ReplyDeleteMany ramayanas are there , like valmiki ,vashist ,kamb, ramanujan ,ramayanaa are few of many other versons of ramayana ,
what is the meaning of ramayana found ,-- ramayana = ram +ayan ( ayan meaning came ) ,
according to some stories ahyilyia was cursed by gotham rishi , Ahalya was converted to stone ,As for Ahalya, Gautama granted her the boon that she would be brought back to human form by the touch of the feet of Lord Rama .
so rama avatar would had been made (incarnated) ,thus how many ramas would had been created ,
would gotham rishi would be knowing about rama avatar ?
like ramayana so many ahilya versons are there ,( like in a verson , ganga tells to gautam , it is mid night not the bath time go to home and see some thing would have been wrong ) .
how many Ahilyas storeies would had been made and how many gautams would had been made and how many ahilyas lifes would had been spoiled ,how many indras would had been made and how many girls/boys souls would had been made to sit in hen or cock and make sound (cock crow) .thus how many would had been made culprits ,sinners ,bad brains ,bad habituals of bad acts and bad karma .
and those cuilprits , sinners are/would had been made to quarrel and killed in the wars of ramanyana .?
mahabharta , would had took placed for the revenges and the cruelties happened on ladies ( like savarupnakha ,sita ) . to show the cruelities ,gamblings were played and sarees were made to removed .
really how many would had been real culptits and how many would had been created and how many would had been victims of vengences and eneyminities and how many peoples souls would had been killed
killed peoples would had been given births to different parents , differnt mothers ,different fathers , and thus differnt marrages would had taken places in past birth some ones mothers would had been wife of some another person .and some wrong and illigal methods and would had been used like rapes for the birth and for enemities and revenges .
thus quarrels would had been on increasing ,and peoples and souls became culprits and victims .
( peoples which had to make lifes good and better , used the criminals ,and wrong ideas and methods for spoiling and destroying the lifes )
More than 99 % of peoples, gods ,souls had been inocents ,had not been victims . if polatictics , conspirancies , crimanilites ,some wrong traditions and some wrong rules of few from the ancient times would had not been made.
the crores and crores of peoples are being killed ,destryoed in such a way no one can find out , and given different shapes and made to bad brains and minds are made from single soul to multy humans soul creatures to never become humans and buried alive under earth and even killed into stomaches and made to toilets and throughn into hells like toilets
for examples of very few , link given below----copy & paste--
1/ https://www.youtube.com/watch?v=2doBdnY8H8E&index=2& list=UURxRikkS_B1mWxYWrujrdnw&spfreload=10
2/ https://www.youtube.com/watch?v=OByGdKO4814&list=UURxRik kS_B1mWxYWrujrdnw&spfreload=10