Total Pageviews

Sunday, April 24, 2016

மைல்கல் !



சாலைகளில் உள்ள மைல்கல் மூலம் நாம் செல்ல வேண்டிய தூரத்தை மட்டுமல்ல இன்னொரு விஷயத்தையும் தெரிஞ்சுக்கலாம்.

மைல் கல்லில் உள்ள கலரை வைத்து அது எந்த சாலை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மைல்கல்லில் மஞ்சள் மற்றும் வெள்ளை கலர் இருந்தால் அது தேசிய நெடுஞ்சாலை.

பச்சை மற்றும் வெள்ளை கலர் என்றால் மாநில நெடுஞ்சாலை.

நீலம், வெள்ளை கலர் இருந்தால் மாவட்ட சாலை.

பிங்க் அல்லது கருப்பு, வெள்ளை நிறம் இருந்தால் ஊரக சாலை.

No comments:

Post a Comment

எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் (Easily Digestible Foods)

  எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள் (Easily Digestible Foods) செரிமான மண்டலத்திற்கு அதிக வேலை தராமல், உடலுக்கு உடனடியாக ஆற்றலை வழங்குகின்...