பிச்சைக்காரர்களுக்கு (உணவு + தண்ணீர்) கொடுங்கள். ஆனால் ஒரு ரூபாய் கூட பணமாக கொடுக்ககூடாது ...
மும்பை- புனே ஹைதராபாத்தில் அனைத்து விதமான பிச்சைக்காரர்களை கட்டுபடுத்த வித்தியாசமான இயக்கம் தொடங்கியுள்ளது....
எந்த
வகையினரும் (பெண், ஆண் , மற்றும் முதியவர் மாற்றுத்திறனாளி குழந்தைகள்)
பிச்சை எடுத்தால் பணத்திற்கு பதிலாக (உணவு + தண்ணீர்) கொடுப்போம்...,
அப்படி செய்தால் இன்று முதல் அவர்கள் பணத்தை பிச்சை எடுக்க மாட்டார்கள்.
இதன் விளைவாக, சர்வதேச, தேசிய , மாநில அளவில் பிச்சைக்காரர்கள் கும்பல் உடைந்து, குழந்தை கடத்தல் தானே நின்றுவிடும். இத்தகைய கும்பல்களின் குற்றம் உலகில் முடிவடையும்...
ஒரு பிச்சைக்காரனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.
உங்களுக்கு விருப்பமானால் உங்கள் வாகனத்தில் 2 பிஸ்கட் பாக்கெட்டுகள் வைத்துக் கொள்ளுங்கள். உணவு மற்றும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள்... அதை கொடுங்கள். ஆனால் பணம் கொடுக்காதீர்கள்...
இந்த பிரச்சாரத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால், இந்த யோசனையை அடுத்த மூன்று குழுக்களுக்கு அனுப்பவும்....
நான் ஒரு யாசகரிடம் வேலை தருகிறேன் செய்கிறீயா என்று கேட்டேன் அப்போ இந்த வேலையை யார் செய்வது என்று கேட்டார்.
இன்னொரு முறை வேறொரு யாசகரிடம் வேலை செய்கிறாயா என கேட்டபோது நான் ஒரு நாளைக்கு 1500 சம்பாதிக்கிறேன் என்று தெனாவட்டாக கூறினார்
சென்னை திருவல்லிகேனில் சுமார் 50 பேர் ஆந்திராவில் இருந்து வந்துள்ளனர், ஒரே ஊர்க்காரர்கள் அல்லது உறவினர் போல் உள்ளனர், வயது சுமார் 40 , 50 வயதுடையை ஆண்கள், பெண்கள்.
பிச்சை எடுக்கின்றனர், பிச்சை போடுபாவர்களும் மிகவும் சாதாரணமாக ரூ 10,ரூ 20 ரூ 50 வரை பிச்சை போடுகிறார்கள், ஒவ்வொரு பிச்சைக்காரர்களும் மினிமம், 2000 ரூபாய் வரை நாள் ஒன்றுக்கு சம்பாதிக்கிறார்கள், அவர்கள் தங்குமிடம் pycrofts ரோடு platform. சின்ன கணக்கு 50×1000= 50000 30×50000=1500000 12 மாதம் ×1500000=18000000 ஒரு கோடியே 80 லட்சம், இது போல் சென்னை city யில் பல இடங்களில் தேன்படுகின்றனர்.
உதவி செய்வது கூட எந்த விதமான உதவி தேவை என்று தெரிந்து செய்யுங்கள். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்று தெரியாமலா சொன்னார்கள். பிரபல அரசு கம்பெனியில் உயர் பதவியில் உள்ளவர்கள் கூட கைமாத்து என்று நண்பர்களிடம் வாங்கிவிட்டு, தன்னை வளப்படுத்தி கொண்டு, உதவிய நண்பர்களை தெருவில் நிற்கும் படி செய்துவிடுகிறார்கள்
No comments:
Post a Comment