Total Pageviews

Tuesday, March 31, 2026

நாடு வளம் பெற ! இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்!

 

நாடு வளம் பெற ! இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்!


1) போதை வஸ்து , சாராயம், அரசு மது பாண கடைகள் ஒழிக்க படல் வேண்டும்.

2) இலவசம் முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும். வேட்டி, சேலை, மகளிர் உதவி தொகை, இலவச பேருந்து முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும்.

3) நல்ல தரமான இலவச கல்வி நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் ,

4) நல்ல தரமான இலவச மருத்துவ வசதிகள் , சுகாதார வசதிகள் அனைவருக்கும் வழங்கிட வேண்டும் 

 லட்சம் ரூபாய் கொடுத்து மருத்துவம் படிப்பது வேதனைக்குரியது. பல இலட்சங்கள் செலவு செய்து மருத்துவரான ஓருவரால் இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டண்த்திலோ சிகிச்சை செய்ய இயலாது எனவே கல்வியும் மருத்துவமும் முற்றிலும் இவலசமாக்கப்பட வேண்டும். அதை வியாபார மாக்கக் கூடாது

 5) நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல குடிநீர் வசதிகள் அரசாங்கம் செய்து தர வேண்டும்

6) சுங்க சாவடி கட்டணம் நாடு முற்றிலும் ஒழிக்க படல் வேண்டும்.

7) தரமான சாலைகள், பொது போக்குவரத்து வசதிகள் நாடு முழுவதும் அந்த அந்த மாநில அரசுகள் கட்டாயம் செய்ய வேண்டும்

8) கோவில்களில் கட்டண வழிபாடு தரிசன முறை ஒழிக்க படல் வேண்டும்.

9)மத்திய, மாநில அரசுகள் கற்ற கல்விக்கு ஏற்ப அனைவருக்கும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும் .

 இவை அனைத்தும் சட்டமாக்க படல் வேண்டும்.

No comments:

Post a Comment

தேர்ந்தெடுக்கும் திறன்!

* தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன். அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.* *நடு ரோடு, காருக...