Total Pageviews

Monday, June 23, 2025

திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

 திருமணம் விரைவாக சுமுகமகா நடை பெறுவதற்க்கான வழிமுறைகள் !

அன்புள்ள நண்பர்களே! உங்களுக்கு யாரவது மணமகன் அல்லது மணமகள் ஜாதகம் மற்றும் "சுயவிவரம்" அல்லது "வாழ்க்கை குறிப்பு" வாட்ஸாப்ப் மூலமாக அனுப்பி  கிடைக்க பெற்றால் அனுப்பிய நபருக்கு சரியாக பதில் அனுப்புமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

தங்களது ஜாதகம் மற்றும்  "சுயவிவரம் பெற்று கொண்டோம். ஒரு வாரத்தில் அல்லது 10 நாடகளில் தங்களுக்கு தகவல் / பதில் தெரிவிக்கின்றோம் என்பதை தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன். 100க்கு 10 பேர் கூட சரியாக பதில் சொல்லுவதில்லை.

தாங்கள் அனுப்பிய ஜாதகம் மற்றும்  "சுயவிவரம்" குறிப்புகளை பார்த்தார்களா அல்லது பார்க்காமல் விட்டுவிடார்களா என்பது கூட தெரிவது இல்லை ! 

தங்களுக்கு அவர்களை பிடித்து இருந்தாலும் அல்லது அவர்களை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் ஜாதக பொருத்தம் சரியாக இருந்தாலும் அல்லது ஜாதக பொருத்தம் சரியாக இல்லா விட் டாலும் நாசூக்காக அதனை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் . அப்போது அனுப்பியவருக்கும் கிடைக்கப் பெற்றவருக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும் !

வாழ்க நலமுடன்! வளமுடன்! நன்றி!

No comments:

Post a Comment

கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வின் கடைசி பக்கங்கள் மிகவும் சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கும்..

பிள்ளைகள் அனைவரையும் திருமணம் முடித்துக் கொடுத்து, பணியிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்; கீழ்கண்ட பத்து கட்டளைகளை பின்பற்றினால் வாழ்வ...