மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வலி மிகுந்த நாட்கள் ஒவ்வொரு மனிதனுக்கும் வரும்.
அந்த காலகட்டம் நெருப்புத்துண்டை உள்ளங்கையில் அழுத்தி பிடிச்சிட்டு வாழற ஃபீல் வரும்..
நிச்சயம் வரும்.
வராமா இருக்காது..
அந்த சூழல்ல ஒன்னு மட்டும் புரிஞ்சிக்கோங்க..
'எப்படி வாழனும்னு தெரியாம வாழ்ந்துருப்பீங்க..
பகட்டு வாழ்க்கை வாழ்ந்திருப்பீங்க.
எப்படி வாழனும்னு கத்து கொடுக்க வந்தது தான் இந்த வலி மிகுந்த காலம் .
நிறைய பட்டுருப்பீங்க.
வலியைக் கூட வெளியே சொல்ல முடியாத அளவுக்கு வலியைத் தாங்கி முழுங்கி சுமந்து அவ்வளவு
அனுபவிச்சு பட்டுருப்பீங்க..
ஒவ்வொரு ஆட்களையும் புரிஞ்சிக்கற வசதி வந்திருக்கும் இந்த காலத்துல..
இனி இந்த
போலி வாழ்க்கை
போலி மனுஷங்க
போலி நட்புங்க
போலி வசதி
போலி வறட்டு கௌரவம்
போலி இமேஜ்
போலி பகட்டு வாழ்வு இல்லாம 'எனக்குனு' ஒரு நல்ல வாழ்க்கையை நல்லா வாழுவீங்க..
வாழுவீங்க.
கஷ்டப்படாதீங்க...'
No comments:
Post a Comment