தேவைக்கு அதிகமான உணவு கிடைக்கின்றதே என்பதற்க்காக அளவுக்கு அதிகமாக விலங்குகளை போல் உண்ணக்கூடாது.
கெட்டுப்போன, மற்றும் காலாவதியான உணவுகளை உண்ணக்கூடாது.
Food Position எனப்படும் வியாதிக்கு ஆட்படாமல் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.
உணவு வகைகள் வீண்கின்றதே என்பதற்க்காக உணவுகளை உண்ணக்கூடாது.
வயிறு ஒன்றும் குப்பை தொட்டி அல்ல!
தரமான உணவுகளை மட்டும், தேவைக்கு எற்ப நன்றாக கூளூ போல் மென்று உண்ண வேண்டும்
தவறான் உணவு உண்ணும் முறையினால்தான் வ்யிற்றுப்போககு மற்றும் அஜீரண கோளாறு போன்ற் வியாதிகளுக்கு உட்படுகின்றோம்.
செரிமானமின்மை ஒரு வயிறு பிரச்சனை என்றும் அஜீரணம் அமிலம் ரிஃப்ளக்ஸ் வயிறு காரணமாக நெஞ்செரிச்சல் உண்டாக்க கூடும். இது உணவுக்குழாய் கஷ்டப்படுத்துகிறது. அஜீரணம் வாயில் ஒரு கசப்பான அல்லது புளிப்பு சுவை விட்டுச்செல்கிறது.
அஜீரணதிற்க்கான் காரணங்கள்
1.வேகமாக உணவுகளை உண்ணுவதால்,
சரியாக மெல்லாமல் உணவுகளை உண்ணுவதால்
2. செரிமான சக்திக்கு மிகப்பட்ட / கன உணவுகளை உண்ணுவதால்
3. நுகர்வு அதிகமாக இருப்பதனால் / மது அருந்துவதனால்
4. புகைப்பதனால்,
5. சரியான துக்கமின்மை காரணமாகவும்,
6. மன அழுத்தம் மற்றும் கவலை எதிர்ப்பு அழற்சி மருந்துகள்
7. வாழ்க்கை முறை மாற்றங்கள்
அஜீரணத்தால் பாதிக்கும் நோய்கள்
1. வயிற்றில் வலி
2. வயிறு குமட்டல், வீக்கம்
3. கட்டுப்பாடற்ற உளறுகிறாய்
4. ஹார்ட்பர்ன்
5. குசு [ Gas Trouble ]
K.P.Sithayan Sivakumar
லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான்.
மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும்.
உறுதி... உறுதி... இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம்.
உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள்.

No comments:
Post a Comment