Total Pageviews

303,494

Sunday, December 11, 2011

ஒரே ஒரு வேலை கொடு



கணினி இலவசம் !

காணி நிலம் இலவசம் !

கடன் வட்டி இலவசம் !

கரன்சி நோட்டு இலவசம் !

இன்னும் எத்தனையோ இலவசம் !

உலக வங்கியின் கடன் மட்டும் !

8000 கோடி!

இலவசங்களை விட்டால்! 

அடைக்கலாம் உலக வங்கியின் கடன்களை!

நாம் இருக்கலாம் உலக வங்கியாக !

ஏன் யோசிக்க மறுக்கிறாய் மனிதா !

என் நாட்டு பட்டதாரிக்கு வேலை கிடைத்தால் !

எல்லாம் இருக்கும் வீட்டில்!

பிறகு எதற்க்கு இலவசம்!

வேண்டாம் அந்த துளி விஷம்!

ஒரு வேலை கொடு!

ஒரே ஒரு வேலை கொடு!


No comments:

Post a Comment

வேலை !

  ஒரு இளைஞர் வேலை தேடி பல்வேறு இடங்களில் அலைந்து கொண்டிருந்தார். எங்கு தேடியும் அவருக்கு வேலையே கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் அவரு...