Total Pageviews

Friday, April 17, 2026

2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்


பணம் செலவாகும் என நினைக்காமல் வாடகை டாக்சி எடுத்து செல்லுங்கள்... வயிற்று பிழைப்புக்காக ஓட்டும் அந்த டாக்சி டிரைவர்கள் விழிப்புணர்வும் காரை ஓட்டுவார்கள், எல்லா சாலைகளையும் எல்லா ரூட் களையும் அறிந்து வைத்திருப்பார்கள்...

அவர்களுக்கு தெரியும் தூக்கம் எப்பொழுது வரும் என்று, அந்த நேரத்தில் டீ குடிக்க வேண்டும் என்று வண்டியை ஓரம் கட்டி விடுவார்கள்... ஒரு ஆய்வு கூறுகிறது " ஒரு ஆண்டில் 100 கார் விபத்துகள் நடக்கிறது என்று வைத்துக் கொண்டால் வெறும் 2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்

அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும் கொத்தனார்னா வீடு கட்டனும் கார் ஓட்டி குடும்பத்தை கொல்லக்கூடாது ஆர் டி ஓ அலுவலகத்தில் வரவனுக்கெல்லாம் சுலபமாக ஓட்டுநர் உரிமம் கொடுக்கும் வரை இந்த மாதிரி உயிரிழப்பு ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும் மனித உயிர்க்கு மரியாதை இல்லை மிகவும் வருத்தமளிக்கிறது

ஒரு சரியான ஓட்டுநருக்கு உண்டான மரியாதை இந்த சமுதாயத்தில் கிடைப்பதில்லை டிரைவரானு கேவலமாக பார்க்கிறார்கள்.

வாகனத்தில் ஒரு உதிரி பாகம் போனால் இன்னொன்று மாற்ற முடியும்

மனித உயிர் போனால் போனது தான்.No spare parts available

உங்களிடம் இருப்பவர் விபத்து ஏற்படுத்தாத ஓட்டுநராக இருந்தால் திறமையானவராக இருந்தால் விட்டுவிடாதீர்கள் உங்கள் உயிருக்கு நீங்கள் மதிப்பளியுங்கள்.

No comments:

Post a Comment

2 சதவீதம் மட்டுமே வாடகை டாக்சி விபத்துகள், மீதம் 98 சதவீதம் சொந்த பயன்பாட்டு வாகனங்கள் தான் விபத்தில் சிக்குகின்றனர்

பணம் செலவாகும் என நினைக்காமல் வாடகை டாக்சி எடுத்து செல்லுங்கள்... வயிற்று பிழைப்புக்காக ஓட்டும் அந்த டாக்சி டிரைவர்கள் விழிப்புணர்வும் காரை ...