Total Pageviews

Wednesday, July 29, 2026

உங்கள் நம்பிக்கை தான் உங்கள் வெற்றி!🏆🏆 👍* 🌼

🌼 *வாழ்க்கையில் பிரச்சனை தீர்ந்தப் பின் தான் சிரிப்பேன் என்றால்,உங்களால் கடைசி வரை சிரிக்கவே முடியாது* 🌼 

 🌼 *அதனால்,சிரித்துக் கொண்டே பிரச்சனையத் தீருங்கள்* 🌼 

 🌼 *எப்படி என்றால் சோறு பொங்கும் போது கேஸ கம்மி பண்ணனும்* 🌼 

 🌼 *மனசு பொங்கும் போது வாய்ச கம்மிப் பண்ணனும்* 🌼 

 🌼 *இரண்டுமே மிகச் சிறந்த பாதுகாப்பு* 🌼 

 🌼 *உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை* 🌼 

 🌼 *அதைப் பற்றிய பயம் தான் மனதைக் கலக்கி, அறிவை குழப்பி* 🌼 

 🌼 *நம்மை நிலைகுலையச் செய்து விடுகிறது* 🌼 

 🌼 *சரி விடுங்கள் சொல்ல வேண்டும் என்றால் ஏராளம்* 🌼 

 🌼 *சுருக்கமா வாழ்க்கையில கவலையில்லாம சந்தோசமா இருக்கோம் என்பதைப் புன்னகை, ஆடை, பணம், படிப்பு, வேலை* 🌼 

 🌼 *இதை விடப் படுத்தவுடனே வரும் தூக்கம் தான் தீர்மானிக்கிறது  👍👍👍* 🌼 

 🌼 *உங்கள் நம்பிக்கை தான் உங்கள் வெற்றி!🏆🏆 👍* 🌼 

 🌼 *வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்   😀😀😀🙏  👍👍👍*  🌼         

🤲 வணக்கம் 🙏

No comments:

Post a Comment

உங்கள் நம்பிக்கை தான் உங்கள் வெற்றி!🏆🏆 👍* 🌼

🌼 *வாழ்க்கையில் பிரச்சனை தீர்ந்தப் பின் தான் சிரிப்பேன் என்றால்,உங்களால் கடைசி வரை சிரிக்கவே முடியாது* 🌼   🌼 *அதனால்,சிரித்துக் கொண்டே பி...