🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕
ஒரு உணவகத்தில்இங்கு அனைத்து உணவுகளும் இலவசம்.
ஆனால் கொஞ்சம் வாந்தி பேதி வரும் 🤮என்று எழுதி வைத்தனர்.
யாருமே சாப்பிட வரவில்லை கடையை மூடிவிட்டனர்!
******************
ஒரு பேருந்தில் 🚍 அனைவருக்கும் இலவசம்!
ஆனால் அவ்வப்போது ப்ரேக் பிடிக்காது என்று எழுதினர்!
ஆளே ஏறவில்லை!
**************************
ஒரு மருத்துவமனையில் 🏥 அனைத்து சிகிச்சையும் இலவசம் !
உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று எழுதி வைத்தால்,
யாருமே வரவில்லை.
********************
குடி குடியை கெடுக்கும் உடல் நலத்தை கெடுக்கும் என்று எழுதி வைத்து விட்டு
ஒதுக்கு புறத்தில் கடையை 10 மணிக்கு திறந்தால் ஒரே கூட்டம் !
எந்த விளம்பரமோ, சலுகையோ, இலவசமோ, உட்கார இடமோ, மரியாதையோ இல்லை.
தினசரி 800 கோடிக்கு விற்பனை.
ரொக்கம் கொடுத்து சரக்கு விற்பனை ஜோர்.
🥘மனிதர்கள் விசித்திரமானவர்கள். 🫕
*********************
No comments:
Post a Comment