மிளகு- பாம்பு கடிக்கு முதலுதவி
பாம்பு என்றால் படையும் நடுங்கும். யாரையாவது பாம்பு கடித்துவிட்டால்,உடனே அந்த இடத்தில் கயிற்றால் கட்டுவதும், அந்த இடத்தில் பற்களை வைத்து ரத்தத்தை உறிஞ்சுவதும் சரியான நடவடிக்கை அல்ல.
பாம்பு கடித்த இடத்தை டிடர்ஜென்ட் சோப்பால் தேய்த்து தண்ணீரில் கழுவ வேண்டும். பின்னர் பாம்பு கடித்தவருக்கு 20 மிளகுவை எடுத்து பொடி செய்து அரை லிட்டர் தண்ணிரில் கலந்து குடிக்கச் செய்ய வேண்டும் ! . இப்படிச் செய்வதன் மூலம் அந்த நபரை சாவிலிருந்து காப்பாற்ற முடியும். அவருடைய உடம்பில் விசம் பரவாமல் இருக்க உடனடியாக மருத்துவமனைக்கு அழத்துச் செல்ல வேண்டும்.
óýÈ¢ : ¦ƒÂ¡ ¦¾¡¨Ä측ðº¢.
No comments:
Post a Comment